News & Updates

சென்னையில் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் உரிமை. இதுவரை தென்தமிழகத்தில் மட்டுமே நடந்த ஜல்லிக்கட்டு முதல்முறையாக நம் சென்னையில் நடக்க இருக்கிறது. இது காளையர்களின் திருவிழா. காளைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருவிழா. சென்னையில் நடக்கும் ஜல்லிக்கட்டு பேரவையை வழங்குவதில் அணில் நிறுவனம் பெருமை கொள்கிறது.

Anil Rebranding Event

அணில் நிறுவனத்தின் புதிய வெளியீடு… புதிய சிறுதானிய சேமியா வகைகள் திண்டுக்கல்லில் உள்ள பாரம்பரியம் மிக்க அணில் நிறுவனம், மக்களின் நலனுக்காக புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அணில் நிறுவனத்தின் புதிய வெளியீடு இந்தப் புதுரக சிறுதானிய சேமியா வகைகள். அசத்தலான சுவையில் அழகு பேக்கில் அறிமுகமாகி இருக்கிறது.அணில் உணவுகள் இப்போது புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் வந்திருக்கின்றன. இந்தப் புதுரக சேமியா வகைகளில் தரம், பலம், மணம், சுவை

GIST Mitr

வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தரர்களின் நலனுக்காக அணில் குழுமம் நடத்திய ஜி.எஸ்.டி MITR திட்டம் திண்டுக்கல்லில் உள்ள பாரம்பரியம் மிக்க அணில் நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. சேமியாவில் வெரைட்டிகளை வைத்திருக்கும் முதல் நிறுவனம் இதுதான். தற்போது அறிமுகப்படுத்த ஜி.எஸ்.டி வரி குறித்துப் பலருக்கும் பல சந்தேகங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன. ஜி.எஸ்.டி வரியின் முக்கியத்துவம் என்ன, ஏன், எதற்கு, நமக்கு இது சரியா, தவறா எனப் பல கேள்விகளுக்குப் பதில்

News Callender