Thinai Benefits

தினை உணவுகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனச் சொல்வார்கள். வினையை அறுக்கிறோமோ இல்லையோ தினையைச் சாப்பிடுபவன் திடமாவான். தினையை சோறாக்கி மாவாக்கி உண்பவன் ஆரோக்கியமானவன் என்பதே உண்மை. இந்தியா, ஆஃப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் முக்கிய உணவாகத் தினை இருக்கிறது. ஹெல்த்தி டயட் பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படுவது தினை. தேனும் தினை மாவும் முருகனுக்கு பிடித்த நைவைத்தியம். தினை மாவும் பொடித்த வெல்லமும் கலந்து பிரசாதமாக தருவார்கள். அவ்வளவு சிறப்பு பெற்றது தினை. […]
Continue Reading
சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு | வரகு

சர்க்கரை நோயாளிகளின் பெஸ்ட் உணவு

‘வரகு’ எனக் கடையில் கேட்டு வாங்குபவர்களுக்கு, ஏதோ அவருக்கு உடலில் பிரச்னை என நினைத்துகொள்கிறார்கள். வரகு நோயாளிகள் மட்டும் சாப்பிடுவது அல்ல. அனைவரும் சாப்பிட ஏற்றது. மருத்துவக் குணங்கள் நிறைந்த சிறுதானியங்களின் ஒன்றான வரகு, சர்க்கரை நோய்க்கும் உடல்பருமனானவருக்கும் சிறந்தது. வரகை ஆன்டிடயாபடிக் எனச் சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான குவர்சிடின், ஃப்யூருலிக் அமிலம் (ferulic acid), பி-ஹைட்ராக்ஸிபென்சாயிக் அமிலம் (p-hydroxybenzoic acid), வானிலிக் […]
Continue Reading
Rice Flour Benefits

உடலுக்கு பலம் சேர்க்கும் அரிசி மாவு

இந்தியாவின் முக்கிய உணவு அரிசி. அன்றாட உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாத மதிய உணவு இல்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டிலே அரிசிதான் பிரதான உணவு. அரிசியில் சோறு, இட்லி, தோசை, பொங்கல், ரவை, கிச்சடி, ஹெல்த் மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என அனைத்திலும் அரிசி கலந்திருக்கும். அரிசியை அரைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த அரிசி மாவால் பலவகை உணவுகளைச் செய்ய முடியும். கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை […]
Continue Reading
11 வகை சேமியா வகைகள்

ஹெல்தியான, சுவையான 11 வகை சேமியா வகைகள்

பிரபல நிகழ்ச்சியில், “என் மனைவிக்கும் எனக்கும் சண்டை வந்தால், கோபத்தில் உப்புமா செய்துவிட்டு சட்னியை செய்யாமல் விட்டுவிடுவார்” என ஒருவர் நகைச்சுவையாக நிகழ்ச்சியில் சொன்னார். அந்த அளவுக்கு உப்புமா என்றாலே அனைவருக்கும் பயம், வெறுப்பு. உண்மையில், உப்புமா உடலுக்கு நன்மைதான். அதை செய்யத் தெரிவதில்தான் திறமை மறைந்திருக்கிறது. சேமியா உப்புமாவும் ரவா உப்புமாவும் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. சேமியா உப்புமா, ரவா உப்புமாவை சரியாக, முறையாக செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். சுவையான, பல வெரைட்டிகளில் […]
Continue Reading
கோதுமை யாருக்கெல்லாம் நல்லது? யார் தவிர்க்கலாம்?

கோதுமை யாருக்கெல்லாம் நல்லது? யார் தவிர்க்கலாம்?

உலகம் முழுவதும் பயன்படுத்த கூடிய தானியம், கோதுமை (wheat). ஆசிய நாடுகளில் வெகு பிரபலம். பேக்கிங் உணவுகளுக்கு கோதுமை பயன்படுகிறது. பிரெட், பாஸ்தா, கேக், மஃபின்ஸ் ஆகியவை செய்ய கோதுமையை பயன்படுத்துகிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சத்துகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை உள்ளன. சிலருக்கு கோதுமையில் உள்ள குளுட்டன் எனும் புரதமும் ஒத்துகொள்ளாது. அந்த சத்தும் கோதுமையில் நிரம்பியுள்ளன. யாருக்கு கோதுமை ஒத்துகொள்ளுமோ அவர்கள் சாப்பிட நன்மைகளைப் பெறலாம்.மற்ற எல்லா தானியங்களைப் போல […]
Continue Reading

Latest Posts

Subscribe Newsletter

Sign up to receive notifications about the latest news and events from us!

    x

    Contact With Us!

    2220 Plymouth Rd #302, Hopkins, Minnesota(MN), 55305

    Call us: (234) 109-6666

    Mon – Sat: 8.00am – 18.00pm / Holiday : Closed