ஆரோக்கியம் காக்கும் ஆட்டா ரெசிபி

ஆரோக்கியம் காக்கும் ஆட்டா ரெசிபி

கோதுமை அரைக்கப்பட்டு மாவாக வருவதை, கோதுமை மாவு / ஆட்டா என்று சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையைப் பராமரிக்க கோதுமை உதவுவதாக அமிரிக்கன் ஜர்னல் சொல்கிறது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால், செரிமானம் சீராகும். மலச்சிக்கல் நீங்கும். உடலின் மெட்டபாலிசம் சீராகி, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் காக்கும். மெக்னிசியம் அதிகம் இருப்பதால், இன்சுலின், குளுக்கோஸ் சுரப்புகள் சீராக இருக்கும். தொடர்ந்து கோதுமை உணவுகளைச் சாப்பிடுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகப் பராமரிக்கப்படும். பித்தப்பையில் சுரக்கும் […]
Continue Reading
தினமும் சாப்பிட வேண்டிய 6 உணவுகள்

தினமும் சாப்பிட வேண்டிய 6 உணவுகள்

பெயர் மட்டும்தான் சிறுதானியங்கள், பலன்கள் தருவதில் இவை பெருந்தானியங்கள். இதை நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். நடுவில் நாம் அரிசி உணவுகளைச் சாப்பிட பழகிவிட்டோம். அதனால், அரிசி கெட்டது என்பது கிடையாது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்க போவதில்லை. பாலிஷ் செய்யப்படாத கைக்குத்தல் அரிசி நல்லது. எல்லா நாளும் அரிசியை மட்டுமே சாப்பிடாமல், தினம் ஒரு சிறுதானியம் எனச் சாப்பிட்டு வந்தால் டாக்டரின் கிளினிக் பக்கம் போக வேண்டிய அவசியம் இருக்காது. நோய்களை விரட்டும் […]
Continue Reading
சோளம் - பலன்கள்

சோளம்… ஆஹா சொல்ல வைக்கு அற்புத பலன்கள்…

சோள முத்துக்கள் வெறும் முத்துக்கள் அல்ல. அவை அனைத்தும் சத்துகள் நிறைந்த முத்துக்கள். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சோளம் வெகு பிரபலம். சிறுதானிய குடும்பங்களில் சோளமும் ஒன்று. உலகில் ஐந்து சத்துள்ள தானியங்களில் சோளமும் ஒரு வகை. முன்பெல்லாம் விலங்குகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். பிறகு சோளம் மனிதர்களின் தட்டிலும் இடம் பிடித்துவிட்டது. அரிசி, கோதுமையைச் சாப்பிட விரும்பாதவர்கள், சோளத்தைச் சாப்பிடலாம். அவற்றைவிட சோளத்தில் சத்துகளும் அதிகம். இதில் குளுட்டன் சிறிதும் இல்லை. சோளம் […]
Continue Reading
Ragi flour

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய உணவு

குழந்தைகளுக்கு முதல் உணவாகத் தரும் உணவு வகைகளில் ராகியும் (Ragi) ஒன்று. ஆரோக்கியத்துக்கான அடையாளம் ராகி (கேழ்வரகு) எனச் சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ராகி சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ராகியைச் சாப்பிடுகின்றனர். உலகளவில் செய்யும் விவசாயத்தில் ராகி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ராகி உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலம், கர்நாடகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் […]
Continue Reading
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் எவை?

பெயரில் மட்டும்தான் சர்க்கரை. ஆனால், இந்த நோய் வந்தால் சர்க்கரை பக்கமே தலைவைத்துப் படுக்க கூடாது என்பார்கள். ‘சர்க்கரை நோய் வந்தால் அவ்வளவுதான்… இனி மாத்திரை, இன்சுலினை நம்பியே இருக்க வேண்டும்’ என்ற தவறான கருத்துகளும் பரவியுள்ளன. நோயின் தீவிரம், நோயாளியின் உடல்நலம், மனநலம் மற்றும் அவரது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். கேட்டவர், தெரிந்தவர், அனுபவித்தவர் எனப் பேச்சால் வரும் கருத்துகளை நம்பி யாரும் அச்சப்படவேண்டியது இல்லை. பெரும்பாலானோர் நோயை […]
Continue Reading

Latest Posts

Subscribe Newsletter

Sign up to receive notifications about the latest news and events from us!

    x

    Contact With Us!

    2220 Plymouth Rd #302, Hopkins, Minnesota(MN), 55305

    Call us: (234) 109-6666

    Mon – Sat: 8.00am – 18.00pm / Holiday : Closed